ரவா கேசரி (Rava kesari recipe in tamil)

Anandhi Balaji
Anandhi Balaji @cook_28217707

என் அம்மாவிற்கு பிடித்தமான ஸ்வீட் #AS

ரவா கேசரி (Rava kesari recipe in tamil)

என் அம்மாவிற்கு பிடித்தமான ஸ்வீட் #AS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 - 5 பேர்
  1. 1 கப் ரவை
  2. 2 கப் சர்க்கரை
  3. 10 ஸ்பூன் நெய்
  4. 200 - 250 மில்லி நீர்
  5. 5 - 6 முந்திரி
  6. 1 pinchகேசரி கலர்
  7. 3ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தண்ணீரை கொதிக்க விடவும். கடாயில் நெய் ஊற்றி ரவை செர்கவும்.

  2. 2

    ரவை வறுத்தவுடண் தன்னீர் சேர்த்து சமைக்கவும்

  3. 3

    பின்னர் சர்க்கரை சேர்க்கவும். கட்டி ஆகாமல் கிளறவும்.

  4. 4

    ஏலக்காய் 2 அல்லது 3 சேர்த்து, கேசரி கலர் சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    2 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செயவும். பின்னர் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anandhi Balaji
Anandhi Balaji @cook_28217707
அன்று

Similar Recipes