ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் ரவை
  2. 6 கப் பால்
  3. 25 மில்லி நெய்
  4. 1/2 கப் சர்க்கரை
  5. 10 முந்திரி
  6. 10 திராட்சை
  7. 3 ஏலக்காய்
  8. 5 பாதாம்
  9. 1 பின்ச் கேசரி பவுடர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாலை காய்ச்சி எடுக்க வேண்டும்

  2. 2

    பிறகு வாணலியில் நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து வறுத்த எடுக்கவும்

  3. 3

    பிறகு மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து வறுத்த எடுக்கவும்

  4. 4

    பிறகு அதே வாணலியில் பால் சேர்த்து பால் கொதித்ததும் அதில் வறுத்து ரவையை சேர்த்து கிளறவும்

  5. 5

    பிறகு அதில் கேசரி பவுடரை சேர்த்து கிளறவும் பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும் பிறகு அதில் பாதாம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து கலக்கவும்

  6. 6

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான ரவை பால் கேசரி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes