ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)

Kalpana Sambath @cook_18679105
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்துக் கொள்ளவும் பின்பு அதே கடாயில் ரவையை நிறம் மாறாமல் வறுக்க வேண்டும்
- 2
பின்பு அதே கடாயில் எந்த கப்ல ரவை எடுக்கிறோமோ அதே கப்பில் தண்ணீர் 3 கப் வைக்கணும் பின்பு தண்ணீரில் ஏலக்காய்த்தூள் கேசரி பவுடர் எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
- 3
நன்கு கொதி வந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அதனுடன் பாலையும் சேர்த்து கட்டி இல்லாமல் கிளற வேண்டும்
- 4
ரவை வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து ஐந்திலிருந்து ஏழு நிமிடம் கிளற வேண்டும் பின்பு வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்க வேண்டும் சுவையான கேசரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
-
-
-
-
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
-
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
-
-
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
-
-
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
-
-
-
-
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
பிரவுன் கேசரி(brown kesari recipe in tamil)
மிகவும் மாறுபட்ட சுவையில் இருக்கும் இந்த கேசரியை ஒரு முறை செய்து பாருங்கள். #wt2 cooking queen -
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#arusuvai1கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது. Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11053157
கமெண்ட்