முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)

Prabharatna
Prabharatna @cook_28308454

#AS

முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)

#AS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
29 உருண்டைகள்
  1. 250 கிராம்பாசிப்பருப்பு
  2. 100 கிராம்புழுங்கல் அரிசி
  3. 200 கிராம் வெல்லம்
  4. மைதா அரை கப்
  5. மஞ்சள் சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும் புழுங்கல் அரிசியையும் பொன்னிறமாக வறுக்கவும்

  2. 2

    இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்

  3. 3

    வெல்லத்தை சிறிதளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும் பாகு பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்

  4. 4

    வெல்லப் பாகு சூடாக இருக்கும்போது அரைத்த மாவில் சேர்க்கவும்

  5. 5

    கிளறி வைத்த மாவு சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும

  6. 6

    ஒரு பாத்திரத்தில் அரை கப் மைதா மாவு சேர்த்து அதில் சிறிதளவு மஞ்சள் தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் சேர்த்து நன்றாக பிசையவும்.

  7. 7

    பின் பிடித்து வைத்த உருண்டைகளை மைதா மாவில் முக்கி எடுத்து எண்ணையில் போட்டு 2 உருண்டைகளாக சேர்த்து பொரிக்கவும்

  8. 8

    இப்பொழுது மிகவும் சுவையான முந்திரி கொத்து தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Prabharatna
Prabharatna @cook_28308454
அன்று

Similar Recipes