ஆரோக்கியமான முந்திரி கொத்து

#deepfry
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfry
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து
சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பை வறுத்து மிக்சியில் கொர கொர என்று பொடித்து வைத்து கொள்ளவும்.
- 2
துருவிய தேங்காய்யை பொன் நிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.
- 3
எள்ளை வறுத்து கொள்ளவும்.
- 4
சுக்கு மற்றும் ஏலக்காயை பொடித்து வைத்து கொள்ளவும்.
- 5
அரை கம்பி பதத்திற்கு வெல்ல பாகு காய்த்து கொள்ளவும்.
- 6
ஒரு பாத்திரத்தில் எல்லாத்தையும் சேர்த்து வெல்ல பாகையை பில்டர் செய்து சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 7
குட்டி குட்டி உருண்டைகளாக பிடித்து 2 மணி நேரம் தனியாக வைக்கவும்.
- 8
வெளி மாவு செய்ய மைதா,அரிசி மாவு,மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து.
- 9
தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 10
கடாயில் எண்ணெய் ஊத்தி எண்ணெய் சூடு ஆனதும் ஒரு ஒரு உருண்டையாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்
- 11
ஒரு பக்கம் பொரிந்ததும் மறு பக்கம் மாத்தி போட்டு பொரிக்கவும்.
- 12
சுவையான ஆரோக்கியமான முந்திரி கொத்து தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல். kavi murali -
-
பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
#welcome2022இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு Vidhya Senthil -
-
-
பொறித்த பரோட்டா (Poritha parota recipe in tamil)
பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது ஒரு வித்யாசமான சுவையில் க்ரிஸ்ப்பியாக உள்ளது.#deepfry #ilovecooking Aishwarya MuthuKumar -
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
-
சூரோஸ் ஸ்வீட்
#grand2.இந்த ஸ்வீட் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். Sangaraeswari Sangaran -
*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)
இது எனது, 500 வது ரெசிபி. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். Jegadhambal N -
-
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து
பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல் ஒSubbulakshmi -
பச்சைப் பயிறு முந்திரி கொத்து (Pacchai payaru munthiri kothu recipe in tamil)
*பச்சை பயறில் புரதச்சத்து நிறைந் துள்ளது.*வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
தேங்காய்ப்பால் இடியாப்பம் (Thenkaai paal idiyappam recipe in tamil)
#arusuvai1 எங்கள் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சந்தவை BhuviKannan @ BK Vlogs -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்