முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)

பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்தவற்றை மில்லில் நைசாக திரிக்கவும். வெல்லம் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க. வைக்கவும் வடிகட்டி மாவு கிண்டவும்.சிறு உருண்டை பிடிக்கவும்
- 2
மாவு கிண்டவும்
- 3
மாவில் முக்கி எண்ணையில் சுடவும்.அருமையான முந்திரி கொத்து தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து
பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல் ஒSubbulakshmi -
பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 1டம்ளர் உளுந்து 1டம்ளர். நன்றாக ஊறவைத்து நைசாக ஸ்பூன் உப்பு போட்டு அரைத்து எண்ணெயில் சுட்டு தேங்காய் பாலில் ஏலக்காய் சீனி போட்டு ஊறவைக்கவும். ஒSubbulakshmi -
முறுக்கு (Murukku recipe in tamil)
பச்சரிசி நாலு பங்கு உளுந்து ஒன்றேகால் பங்கு வறுத்து இரண்டையும் நைசாக அரைத்து சலிக்கவும் இதில் டால்டா,உப்பு, சீரகம் அல்லது ஓமம் கலந்து சுடவும் ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி. ஒSubbulakshmi -
-
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
வீட்டில் தேன்மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பச்சரிசி 50கிராம் உளுந்து 50 கிராம் ஊறப்போட்டு நைசாக அரைக்கவும். எண்ணெய் விட்டு மிகச்சிறிய உருண்டை உருட்டி சுடவும்.மற்றொரு சட்டியில் 100கிராம் சீனி போட்டு முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி கம்பி பாகுக்கு முன் இறக்கி கேசரிபவுடர் ஏலம் போட்டு நெய் வாசத்திற்கு ஊற்றி உருண்டைகளை ஊறப் போட்டு எடுக்கவும். ஒSubbulakshmi -
சோள இட்லி(Sola idli recipe in tamil)
அரிசி 4உழக்கு, சோளம் 2உழக்கு, கலந்து ஊறப்போடவும். உளுந்து 300கிராம் ஊறப்போட்டு தனித்தனியாக அரைக்கவும். உப்பு போட்டு கலந்து முதல் நாள் பிசைந்து மறுநாள் இட்லி செய்யவும் ஒSubbulakshmi -
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
வெல்லம் ஸ்பெஷல். பாசிப்பயறு அல்வா
பாசிப்பயறு அரிசி வறுத்து மாவாக்கி வைக்கவும். வெல்லப்பாகில் பால் 150ஊஊற்றிநெய் 100ஊற்றி மாவு 100போட்டு கிண்டவும். நெய் வெளியேறும் வரை கிண்டவும்.பின் பாதாம்,முந்திரி, சாதிக்காய், பொடி,உப்பு சிறிது, ஏலக்காய் தூள்,பாதாம் பருப்பு,எள் 2ஸ்பூன், ஏலம், நெய்யில் வறுத்துபோட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை
அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன் ஒSubbulakshmi -
-
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
குழந்தை ஸ்பெசல் உளுந்து போண்டா (Ulundhu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு உப்பு ப.மிளகாய் 1போட்டு அரைத்து மிளகு சீரகத்தூள் போட்டு எண்ணெயி போண்டா சுடவும் ஒSubbulakshmi -
#மகளிர் தின விருந்து உளுந்தங்களி
பச்சரிசி ஒரு உழக்கு வறுத்த கறுப்பு உளுந்து ஒரு உழக்கு கலந்து நைசா அரைக்கவும். இதில் 150 மி.லி மாவு எடுத்து கருப்பட்டி ஒரு உருண்டை 250மி.லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி மாவை கொட்டி 100மி.லி நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும். உருட்டி உண்ணவும் ஒSubbulakshmi -
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். Nithya Ramesh -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
செட்டி நாட்டு மசாலா சுயம் (Chettinadu masala suiyam recipe in tamil)
பச்சரிசி உளுந்து சமமாக 100கிராம் எடுத்து நைசாக அரைத்து தேங்காய் துறுவல் 2ஸ்பூன், வெங்காயம் பொடியாக வெட்டியது,ப.மிளகாய்2 பொடியாக வெட்டியது,இஞ்சி ஒரு துண்டு பொடியாக வெட்டியது, அரைஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு போட்டு பிசைந்து எண்ணெயில் சுடவும். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி பரிமாறவும். ஒSubbulakshmi -
தட்டை (Thattai recipe in tamil)
பச்சரிசி வறுத்த உளுந்து பொட்டுக்கடலை கலந்து திரித்து மிளகாய் பொடி,உப்பு,பெருங்காயம், மிளகாய் பொடி,ஊறவைத்த கடலைப்பருப்பு தண்ணீர் விட்டுகலந்து பிசைந்துவட்டமாக தட்டி எண்ணெயில் பொரிக்க ஒSubbulakshmi -
சோமாஸி (Somas recipe in tamil)
மைதா கோதுமைமாவு கலந்து 100கிராம் மாவு,உப்பு தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ரவை,உருண்டை உருட்டி சப்பாத்தி போடவும்.ரவை,பொட்டுக்கடலை, கசாகசா,தேங்காய் வறுத்து முந்திரி வறுத்து உப்பு சிறிது கலந்து திரிக்கவும். இந்த ப்பொடியை நடுவில் வைத்து மடித்து எண்ணெயில் பொரிக்கவும் தீபாவளி ஸ்பெசல்# #Deepavali ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
உளுந்து களி
பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து அரைக்கவும். கருப்பு ஒரு சின்ன உருண்டை 150மிலி தண்ணீர் உஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி அதில் அரைத்த மாவில் 150கிராம் உழக்கு மாவு எடுத்து நன்றாக கிண்டி 50கிராம் நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் உருடடவும்.கையில் ஒட்டாது என்றால் வெந்துவிட்டது என தெரியவும் ஒSubbulakshmi -
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
பச்சரிசி, வெல்லம், தேங்காய்,வாழைப்பழம் சேர்த்து செய்யும் இனிப்பு. மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம். #kerala Azhagammai Ramanathan -
தோசை,காரசட்னி
தோசைமாவு 4பங்கு அரிசி, ஒரு பங்கு உளுந்து வெந்தயம் கலந்து முதல்நாள் மாவு அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய் விட்டு மெலிதாக சுடவும்.புளி,மல்லி இலை வதக்கவும், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ,கடுகு,வரமிளகாய், ப.மிளகாய், உளுந்து வறுத்து தேவையான உப்பு போட்டு அரைக்கவும். அருமையான தோசை சட்னி தயார் ஒSubbulakshmi -
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்