வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி

வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)

#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 ஸ்பூன் கடலை மாவு
  3. 1 கை வெந்தயக்கீரை
  4. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  6. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    1 கப் கோதுமை மாவு 1 கை வெந்தயக்கீரை மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு 1 ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும்.

  2. 2

    இதை தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    சன்னமாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

  4. 4

    சத்தான வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.2 நாள் ஆனாலும் கெடாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes