Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)

Shyamala Senthil @shyam15
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை சலித்து எடுத்து வைக்கவும். 1 கப் கழுவி வைத்த வெந்தயக் கீரையை நறுக்கி சேர்க்கவும். ஒரு பெரிய வெங்காயம் தோல்நீக்கி கழுவி பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.
- 2
1/4 கப் தயிர்,1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்,1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்,உப்பு 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலக்கி விட்டு 2 டீஸ்பூன் ஆயில்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து வைக்கவும்.
- 3
பிசைந்த மாவை 20 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு சப்பாத்தி தேய்க்கும் கல்லில் மேல் மாவு சேர்த்து சப்பாத்தியாக தேய்த்து நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
தயிர் வெந்தயக்கீரை பூரி (Dahi Methi leaves Poori recipe in tamil)
#Grand2 தயிர் வெந்தயக்கீரை பூரி எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.😍😍 Shyamala Senthil -
-
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)
நண்பர்களே....சத்துள்ள வெந்தயக் கீரை சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம்.இதற்கு பிரத்யேகமான சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. சாதாரண சப்பாத்திக்கு மாற்றாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும். Lavanya jagan -
-
-
-
கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)
#nutrient2விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் Sowmya sundar -
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
எக் ஸ்டஃப்டு சப்பாத்தி(egg stuffed chappati recipe in tamil)
#KEஎனக்கென்று நான் சமைக்கும் ரெசிபிகளில் இதுவும்,ஒன்று.side dish தேவைப்படாது.வெறும் ketchp வைத்து சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். 2 சப்பாத்தியே செம filling ஆக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
-
-
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13578787
கமெண்ட் (8)