சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)

Prabharatna
Prabharatna @cook_28308454

சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 500 கிராம்சேப்பங்கிழங்கு
  2. 2 டீஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்
  3. உப்பு தேவையான அளவு
  4. ஆயில்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சேப்பங்கிழங்கை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

  2. 2

    பின்பு அதன் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்

  3. 3

    பின் அதில் 2 டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக விரவவும்

  4. 4

    ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் ஆயில் ஊற்றி விரவி வைத்துள்ள சேப்பங்கிழங்கை பொரித்தெடுக்கவும்

  5. 5

    சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி இது தயிர் சாதம் மற்றும் பருப்பு குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prabharatna
Prabharatna @cook_28308454
அன்று

Similar Recipes