சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை போட்டு வேகவைத்து தோலுரித்து எடுத்துக் கொள்வோம். அதை வட்ட வட்டமாக வெட்டி அதில் மிளகாய்த் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது அரிசி மாவு எல்லாம் சேர்த்து நன்கு கிளறி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
- 2
ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் சோயா சாஸ் டொமேடோ சாஸ் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி அரை டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து சிறிதளவு கலர் தூளும் சேர்த்து அதில் ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி ஸ்பிரிங் ஆனியன் அல்லது மல்லி இலை தூவி இறக்கினால் சேப்பங்கிழங்கு மஞ்சூரியன் தயார்.🥘🥘😋😋🤤🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
சேப்பக்கிழங்கு தவா ப்ரை (Sepangkilangu tawa fry recipe inTamil)
#GA4#Week 11#Arbiசேப்பங்கிழங்கு இயற்கையான உணவு . இதில் கொழுப்பு சத்து இல்லை குறைவான கலோரிகள் கொண்டுள்ளதால் உடல் எடை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Sharmila Suresh -
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppankizhangu Varuval recipe in Tamil)
#GA4/besan/week 12*கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.*இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. kavi murali -
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
-
சாமை வெஜ் மஞ்சூரியன்
#cookwithfriendsகுழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள். KalaiSelvi G -
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira -
-
-
-
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14136594
கமெண்ட் (2)