சேப்பங்கிழங்கு தவா ஃபிரை (sepanzhangu thawa fry receip in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உரித்த சின்ன வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு பௌலில் நறுக்கிய துண்டுகள்,எல்லா மசாலா பொடிகளையும் சேர்த்து,அத்துடன் உப்பு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் தோசை தவாவை சூடு செய்து அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து,மசாலாவில் ஊற வைத்துள்ள சேப்பங்கிழங்கு துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 4
இரண்டு பக்கங்களும் நன்கு பிரட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மிகவும் சுவையான சேப்பங்கிகிழங்கு தவா ஃபிரை சுவைக்கத்தயார். எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோவைக்காய் வறுவல் (kovaikkai fry recipe in tamil)
கோவைக்காய் வறுவல் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாகள். Renukabala -
-
-
-
உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
#Grand1குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்துக் கொடுக்கலாம். Suresh Sharmila -
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)
#deepfryசேப்பங்கிழங்கில் பைபர் மாங்கனீஸ் விட்டமின் பி6 பொட்டாசியம் காப்பர் விட்டமின் சி பாஸ்பரஸ் உள்ளது. Jassi Aarif -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15299804
கமெண்ட்