சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேப்பங்கிழங்கை தண்ணீரில் போட்டு நன்கு மண் போக கழுவி குக்கரில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்
- 2
பிறகு இதனை ஒரு விசில் விட்டு வேகவிட்டு இறக்கி தோல் நீக்கி வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், காஷ்மீரி சில்லி தூள் சேர்க்கவும்
- 4
மஞ்சள் தூள், சோம்புத் தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 5
பிறகு அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து நன்கு அனைத்தையும் சிறிது தண்ணீர் தெளித்து பிசறி ஒரு மணி நேரம் ஊற விடவும்
- 6
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு திருப்பி விட்டு மிதமான தீயில் வைத்து சிவக்க பொரித்து எடுக்கவும்
- 7
இதேபோல் அனைத்தையும் போட்டு சிவக்க பொரித்து எடுத்து எண்ணெய் வடிய விட்டு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்(cheppakilangu roast recipe in tamil)
சேப்பங்கிழங்கு பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு டேஸ்டாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரோஸ்ட் (chops roast)
#kilanguஆரோகியத்திரக்கு நல்லது.ஏராளமான நலம் தரும் phyto chemicals. முக்கியமாக Quercetin பற்று நோய் உண்டு செய்யும் (carcinogens) பொருட்களை அழிக்கும். உலோகசத்துக்கள் சக்கரை வியாதி, இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்பு வலுப்படுத்தும். இன்று சாப்ஸ் ரோஸ்ட் வேறுவிதமாக செய்தேன்.எண்ணை ஸ்பைஸ் பொடிகள். புளி சேர்த்து மெரிநெட் (marinade)செய்து ருசியான சாப்ஸ் ரோஸ்ட் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
-
-
-
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppankizhangu Varuval recipe in Tamil)
#GA4/besan/week 12*கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.*இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. kavi murali -
-
-
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian -
சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)
#deepfryசேப்பங்கிழங்கில் பைபர் மாங்கனீஸ் விட்டமின் பி6 பொட்டாசியம் காப்பர் விட்டமின் சி பாஸ்பரஸ் உள்ளது. Jassi Aarif -
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
புடலங்காய் ரிங்ஸ்(Pudalankaai rings recipe in tamil)
புடலங்காய் எளிதில் கிடைக்கும் ஒரு அற்புதமான காய் ஆகும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது ஆகவே மூல வியாதி உள்ளவர்களுக்கு நல்லது தேகம் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் கூடும்#GA4#Week24#snakegourd Sangaraeswari Sangaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13530762
கமெண்ட்