ஹாட் ரோஸ்மீல்க் ஜெலி (Rosemilk jelly recipe in tamil)

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

ஹாட் ரோஸ்மீல்க் ஜெலி (Rosemilk jelly recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 hours
5 பரிமாறுவது
  1. ஒரு கப்தண்ணீர்
  2. 1/3 கப்ஜெலட்டின் பவுடர்
  3. 1/3 கப்சக்கரை
  4. ரோஸ் மில்க் எசன்ஸ் டிராப்ஸ்

சமையல் குறிப்புகள்

5 hours
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஜெலட்டின் பவரை எடுத்து கால் கப் தண்ணீரில் நன்கு கலந்து வைக்கவும்

  3. 3

    அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் தண்ணியைசேர்த்து கொதி வந்ததும் அதில் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை காத்திருப்போம்

  4. 4

    பிறகு அதில் கலந்து வைத்த ஜெலட்டின் பவுடர் மிக்ஸ் சேர்த்து வைக்கவும் இரண்டும் சேர்ந்து கொதிவந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி ஆற வைக்கவும்

  5. 5

    பிறகு பாதியை சாதா டப்பாவில் வெள்ளை கலரில் ஊற்றி வைத்துவிட்டு நீதியை ரோஸ் எஸன்ஸ் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்

  6. 6

    ஃப்ரீசரில் வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்து ஜெல்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes