முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 hr
4 நபர்
  1. 1/2 கப் தயிர்
  2. 1/4 கப் எண்ணெய்
  3. 1 கப் கோதுமை மாவு
  4. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  5. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

1 hr
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    இதனுடன் கோதுமை மாவு,சர்க்கரை,பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா,சேர்த்து நன்கு சளித்து கொள்ளவும்.

  3. 3

    2 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து இதில் வானிலை எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    அந்த மாவை ஒரு கனமான பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    இதை ஓவெனில் 180'c இல் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.ஓவென் இல்லாமல் அகலமான பாத்திரத்தில் அடியில் மணல் சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்டான்ட் வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைத்து மூடி போட்டு 40 நிமிடம் கம்மி தீயில் வைத்து எடுக்கவும்.

  6. 6

    கேக் நன்கு ஆறியதும் பாத்திரத்தை விட்டு வெளியே எடுக்கவும்.

  7. 7

    சத்தான கோதுமை கேக் தயார் !!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes