வாழைப்பழம் பிரட் டோஸ்ட் (Vaazhaipazham bread toast recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

வாழைப்பழம் பிரட் டோஸ்ட் (Vaazhaipazham bread toast recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபர்
  1. 3பிரட் துண்டு
  2. 1 முட்டை
  3. 2 ஸ்பூன் சர்க்கரை
  4. 2வாழைப்பழம்
  5. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    2 வாழைப்பழம் நறுக்கி கொள்ளவும்.ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து வாழைப்பழத்தை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கி ஆற வைத்து கொள்ளவும்.

  3. 3

    1 முட்டை எடுத்து 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

  4. 4

    பிரட் ஓரங்கள் எடுத்துவிட்டு அதில் வாழைப்பழம் வைத்து கொள்ளவும்.

  5. 5

    பிரட் ஓரங்களில் சிறிது முட்டை/தண்ணீர் தடவி ஒட்டி கொள்ளவும்.

  6. 6

    பிறகு அதை முட்டையில் முக்கி தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய்யில் பிரட்டி எடுக்கவும்.

  7. 7

    சுவையான பிரட் வாழைப்பழம் டோஸ்ட் தயார் !!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes