பனானா பிரட் ரோல் (Banana Bread roll Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுக்கவும்...
- 2
அதனுடன் துருவிய தேங்காய், நேந்திர வாழைப்பழம், சர்க்கரை போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.. இறுதியாக அதனுடன் ஏலக்காய் போடவும்...இப்போது ஸ்டப்பிங்க் தயார்...
- 3
பிரட் துண்டுகளின் ஓரத்தை வெட்டி வைத்து கொள்ளவும்..இதனை பாலில் முக்கி பிழிந்து வைத்து கொள்ளவும்...
- 4
பிரட் துண்டுகளின் நடுவில் ஸ்டப்பிங்கை வைத்து நன்றாக கவர் பண்ணி எடுக்கவும்...
- 5
இப்போது இதனை நன்றாக அடித்து வைத்திருக்கும் முட்டையில் முக்கி பின்னர் பிரட் கிரம்ஸில் கவர் பண்ணி எடுக்கவும்...
- 6
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இதை கோல்டன் பிரவுண் கலர் வரும் வரை பொரித்து கொள்ளவும்....
- 7
இப்போது சுவையான பனானா பிரட் ரோல் தயார்...சூடாக பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
-
பனானா பீனட் பிரெட் டோஸ்ட்(banana peanut bread toast recipe in tamil)
மிகவும் சத்தான பிரட் டோஸ்ட் Shabnam Sulthana -
-
-
-
-
-
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
-
-
உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
#arusuvai1#goldenapron3 Aishwarya Veerakesari -
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
#makeitfruityகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
More Recipes
கமெண்ட்