(Bread Pudina Chutney Toast Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15mins
2 பரிமாறுவது
  1. 6துண்டு பிரட்
  2. 10டீஸ்பூன் நெய்
  3. 1கப் புதினா சட்னி

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    6 பிரெட் துண்டுகள் எடுத்து வைக்கவும். புதினா சட்னி 1 கப் அரைத்து வைக்கவும்.

  2. 2

    தோசை கல்லில் நெய் ஊற்றி 6 பிரட் துண்டுகளையும் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.

  3. 3

    டோஸ்ட் செய்த ஒரு பிரட் துண்டுகளில் புதினா சட்னியை தடவி தோசை கல்லில் சேர்த்து சூடேற்றி எடுத்து வைக்கவும்.

  4. 4

    சுவையான பிரட் புதினா சட்னி டோஸ்ட் ரெடி😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes