தேங்காய் ஆம்லெட் (Thengai Omelette Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 2
ஒரு சிறிய பவுளில் மிளகாய் தூள் சேர்த்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீரும் தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- 3
உடைத்து ஊற்றிய முட்டையுடன் இந்த மிளகாய் தூள் கலக்கியதை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 4
இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
- 5
ஒரு தோசைக் கல் அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை மிக்ஸை ஊற்றி நன்றாக பரத்திக் கொடுக்கவும்.
- 6
ஒரு மூடி வைத்து மூடி சிறிய தீயில் இரண்டு நிமிடம் வேக விடவும்.
- 7
இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மறித்துப் போடவும்.
- 8
ஆம்லெட்டை இரண்டு நிமிடம் சிறிய தீயில் வேக வைத்து எடுக்கவும். வித்தியாசமான சுவையில்
தேங்காய் ஆம்லெட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
#GA4 #week2நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்Aachis anjaraipetti
-
-
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட் (Venkayam thakkaali muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
More Recipes
கமெண்ட்