மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)

பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம்.
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
100 கிராம் பன்னீர் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்து அதில் ஒரு பங்கினை கிரேட் செய்து வைக்கவும். பின்னர் ஒரு வெங்காயம், அரை குடைமிளகாய் இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு தோசை கல்லில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் அரை டீஸ்பூன் மிளகாய்ப்பொடியை வதக்கவும். பின் குடைமிளகாயயும் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இதன் கூடவே 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 3
வதக்கி வைத்த சேர்மானத்தை முட்டையில் சேர்த்து நன்கு கலக்கி தோசை கல்லில் ஊற்றவும். சூடான பன்னீர் மசாலா ஆம்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
ஆம்லெட் (Omelette recipe in tamil)
#GA4#week22#Omeletteமுட்டையை வைத்து செய்யக்கூடிய ரெசிபிக்களில் மிகவும் சுலபமானது ஆம்லெட் அதை எவ்வாறு செய்யலாம் என்று இப்போது பார்ப்போம் Mangala Meenakshi -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ் -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)
சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. #flour1 #GA4 #MILK Lakshmi Sridharan Ph D -
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா(paneer stuffed parotta recipe in tamil)
#vd சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. Lakshmi Sridharan Ph D -
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் Banumathi K -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்.. Santhanalakshmi S -
ராஜ்மா பன்னீர் வெஜ்ஜிஸ் (Rajma paneer veggies recipe in tamil)
#jan1பயர் மற்றும் காய்கள் நிறைந்த சத்தான டிஸ் Jassi Aarif -
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
-
பன்னீர் முட்டை பொரியல் ரெசிபி (Paneer muttai poriyal recipe in tamil)
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி,மிளகாய்த்தூள், மிளகு உப்பு சேர்த்து வதக்கவும்பின்னர் பன்னீர் சேர்த்து நன்றாக. வதக்கவும்..சுவையான பன்னீர் முட்டை பொரியல் ரெடி..! Kaarthikeyani Kanishkumar -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Prabha Muthuvenkatesan -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi
More Recipes
கமெண்ட்