சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)

சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/4 பாசிப்பருப்பை கடாயில் சேர்த்து வறுத்து, கழுவி குக்கரில் 2 விசில் வேக வைத்து விடவும்.
- 2
1/2 சுரைக்காய் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.20 சின்ன வெங்காயம்,5 பல் பூண்டு, 1 தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு,1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை தாளித்து விடவும்.
- 3
அதில், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கி விடவும். வெந்த பாசிப்பருப்புடன் வதக்கிய காய்கறிகளை சேர்த்து விடவும்.1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
- 4
1/2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி விட்டு, குக்கரில் இரண்டு விசில் வேகவிடவும்.
- 5
சுவையான பாசிப்பருப்பு சுரைக்காய் கூட்டு ரெடி😋😋 சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil -
-
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
-
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)
#GA4#WEEK12#Peanuts தயிர் சாதம் ,சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ளலாம் # GA4# WEEK12#Peanuts Srimathi -
-
பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)
#jan1 Priyamuthumanikam -
-
-
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)
பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி தண்ணீர் 2டம்ளர், சுரைக்காய் ஒரு கைப்பிடி ,முருங்கை இலை ஒருகைப்பிடி வெங்காயம் வெட்டி யது ஒரு கைப்பிடி,தக்காளி 2 வெட்டவும். வேகவிட்டு கடுகு,உளுந்து ,சோம்பு, பட்டை,மிளகு சீரகம் வறுத்து கலந்து மீண்டும் கொதிக்க விட்டு மல்லி இலை பொதினாப் போட்டு இறக்கவும். அரை எலுமிச்சை சாறு கலக்கவும். ஒSubbulakshmi -
அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2week2...கீரை.. Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (4)