புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)

Shyamala Senthil @shyam15
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கால் கப் பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேகவிடவும். புடலங்காய் 2 தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் பூண்டு 6 பல் தோல் நீக்கி கழுவி சேர்க்கவும்.வர மிளகாய் 2 கிள்ளியது, சிறிது பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய புடலங்காயை சேர்த்து வதக்கவும். 1/2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள், மஞ 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக விடவும். வெந்த பாசிப்பருப்பை புடலங்காயில் சேர்க்கவும்.
- 3
கொதிக்க விட்டு கலக்கி வேக விட்டு தண்ணீர் வற்றியவுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
- 4
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (Pudalankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல்(Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#goldenapron3 #moong BhuviKannan @ BK Vlogs -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
-
-
-
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
-
-
-
-
காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
More Recipes
- செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
- கத்தரிக்காய் பஜ்ஜி (Kathirikkaai bajji recipe in tamil)
- சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
- முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (Pudalankaai kadalaiparuppu koottu recipe in tamil)
- பீர்க்கங்காய் கடையல் (peerkankaai kadaiyal recipe in tamil)
- முளைகட்டிய பாசிப்பயிறு சாலட் (Mulaikattiya paasipayaru salad recipe in tamil)
- முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12831076
கமெண்ட் (4)