வெள்ளைப் பணியாரம்(Vellai paniyaram recipe in tamil)

#GA4#week 23# Chettinad
வெள்ளைப் பணியாரம்(Vellai paniyaram recipe in tamil)
#GA4#week 23# Chettinad
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி உளுந்தையும் நல்லா கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கணும். அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் போதும் அதுக்கு மேல ஊறவைத்தால் என்ன நிறைய பிடிக்கும்.
- 2
அரை மணி நேரத்துக்கு அப்புறம் ரெண்டையும் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பசும் பால் ஊத்தி நல்லா தோசைமாவு பதத்துக்கு அரைத்து பண்ணும் கிட்டதட்ட ஆப்பத்துக்கு அழைக்கிற மாதிரி அரைத்து அதோடு உப்பு சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- 3
அரைச்ச மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிஷம் அப்படியே வச்சுக்கணும். பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் ஒவ்வொன்றாக பொரிக்க வேண்டும். இந்த பணியாரம் மொத்தமாக ஒரு நிமிடம் தான் வேக வைக்க வேண்டும் ஒரு பக்கம் 30 வினாடி மறுபக்கம் 30 வினாடி
- 4
இந்த பணியாரத்தை பூண்டு சட்னி காரச் சட்னி தக்காளி சட்னியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
செட்டிநாடு வெள்ளை பணியாரம் (Chettinadu vellai paniyaram recipe in tamil)
#GA4 #week23 #chettinadu Asma Parveen -
-
-
-
-
-
5பருப்பு பணியாரம் (5 Paruppu paniyaram recipe in tamil)
#jan1 இந்தப்பணியார மாவை இனிப்பு ஆடையாகவும் செய்து சாப்பிடலாம் ரெடிமேட் ஆக தயாரித்து வைத்துக் கொண்டு தேவையான போது ஊற்றலாம் Chitra Kumar -
-
பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil)
#m2021இந்த வருடத்தில் நிறைய இனிப்பான தருணங்கள் அமைந்தது அதேபோல் வருட முடிவிலும்இனிப்புடன் மகிழ்வோம். Kanaga Hema😊 -
-
-
-
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
#wt3செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)
காலை உணவு முதல் படையல் வரை செய்யப்படும் ஒரே உணவு ரவை பணியாரம். உண்ணுவதற்க்கும் சமைப்பதற்கும் மிக எளியது. இதனால் பெருபான்மையான விழாக்களில் இந்த ரவை பணியாரம் தனி இடம் பெறுகிறது. இதன் செய்முறை குறித்து இங்கே காணலாம். #GA4 #week9 Meena Saravanan -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
-
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு Viji Prem -
செட்டிநாடு கந்தரப்பம்(Chettinadu kantharappam recipe in tamil)
#ga4#week23#Chettinad Meenakshi Ramesh -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif -
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
-
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
-
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
கமெண்ட்