அச்சிமுறுக்கு ரெசிபி (Achumurukku recipe in tamil)

#GA4#week 14#coconut milk
அச்சிமுறுக்கு ரெசிபி (Achumurukku recipe in tamil)
#GA4#week 14#coconut milk
சமையல் குறிப்புகள்
- 1
1 கிலோ பச்சரிசி 2 மணி நேரம் தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்க வேண்டும்.ஊற வைத்த பிறகு தண்ணீர் வடித்து வைக்கவும்.1 சிறிய தேங்காய் எடுத்து அதை திருவி தேங்காய் பால் 3 கப்(முதல் பால்,இரண்டாம் பால்) எடுத்து கொள்ளவும்.
- 2
எடுத்த தேங்காய் பாலை கிரைண்டரில் ஊற்றி சிறிது சிறிதாக வடித்து வைத்த பச்சரிசியை சேர்க்கவும்.
- 3
1/2 கி சர்க்கரையை இதனுடன் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
இதனுடன் 4 முட்டை சேர்க்கவும்.தோசை மாவு பதம் வரும் வரை நன்கு அரைத்து எடுக்கவும்.
- 5
அச்சிமுறுக்கு அச்சியை எண்ணெய்யில் இட்டு சிறிது நேரம் சூடு செய்யவும்.பின் மாவில் அச்சு முக்கால் அளவு மூழ்குமாறு முக்கி எண்ணெய் சட்டியில் இட்டு பொறித்து எடுக்கவும்.
- 6
பொறு பொறு அச்சிமுறுக்கு சூப்பராக தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
-
-
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel -
பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)
#GA4#week14#coconut milk Sundari Mani -
-
-
-
தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
#GA4#Week 14#cocount milkமிகவும் ஈஸியான முறையில் உடனடியாக சமைக்க கூடியது. Suresh Sharmila -
தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)
தேங்காய் பால் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உடையது. ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுக்கு இந்த சைடிஷ் மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிடுங்கள். #GA4/week 14/coconut milk Senthamarai Balasubramaniam -
தேங்காய் பால் சாதம் (Thenkaipaal satham recipe in tamil)
#GA4#Week14#coconut milk Subhashree Ramkumar -
-
-
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
-
-
-
-
பச்சை மிளகாய் இஞ்சி ஜில் மோர் (Pachaimilakaai inji jill mor recipe in tamil)
#GA4#week 7- butter milk Nalini Shankar -
-
-
-
-
-
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
More Recipes
- 🌕🌕பாசிப் பருப்பு லட்டு🌕🌕 (Paasi paruppu laddo recipe in tamil)
- தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
- பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)
- தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
- பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
கமெண்ட் (3)