எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

# variety

எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)

# variety

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப்சாதம்
  2. 1எலுமிச்சை
  3. தலா 1 டீஸ்பூன்கடுகு,க.பருப்பு
  4. 1ப.மிளகாய் பொடியாக நறுக்கியது
  5. 1/2 டீஸ்பூன்மஞ்சப்பொடி
  6. 1/2 டீஸ்பூன்வெந்தய பொடி
  7. 2 டேபிள் ஸ்பூன்.தாளிக்க ந.எண்ணை
  8. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வடித்த. சாதம் எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    எண்ணையில் கடுகு,க.பருப்பு,ப.மிளகாய் தாளிக்கவும்

  3. 3

    ம.பொடி,வெ.பொடி,உப்பு சேர்த்து கலக்கவும்

  4. 4

    எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes