தேங்காய் சாதம்(thengai satham reecipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

தேங்காய் சாதம்(thengai satham reecipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. - 1 கப்அரிசி
  2. - 1/2 கப்தேங்காய் துருவல்
  3. - 1/4 ஸ்பூன்கடுகு
  4. - 1/4 ஸ்பூன்கடலைப்பருப்பு
  5. - 4வரமிளகாய்
  6. - 5முந்திரி பருப்பு
  7. - 2 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரை கப் அரிசியை மூன்று முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வடித்து் எடுத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் விட்டு நன்கு காய்ந்ததும் முதலில் கடுகு கடலைப் பருப்பை சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    பிறகு வரமிளகாய் முந்திரிப் பருப்பை சேர்த்து சிறிது வதக்கி விட்டு தேங்காய் துருவல் அரைக் கப் சேர்த்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து நன்கு வதக்கவும்

  4. 4

    மிதமான தீயிலேயே சிறிது சிவக்க நன்கு ஒரு சேர அனைத்தையும் வதக்கவும்

  5. 5

    பிறகு வடித்து வைத்துள்ள உதிரி சாதத்தை சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை வைத்து கிளறிக் கிளறி விட்டு இறக்கவும்

  6. 6

    சுவையான தேங்காய் சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes