மேகி பீட்சா
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்மசாலா அதில் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
- 2
அதனுடன் ஒன்றரை டேபிள்ஸ்பூன் அரிசி மாவை கலந்து நன்கு வேகவைத்து அதை வட்ட வடிவமாகவும். அதை சுற்றி என்னைவிட்டு சின்னு ஒரு ஐந்து நிமிடம் மூடி வேக வைக்கவும்.
- 3
அடிப்பகுதி சற்றும் ஒரு முழுப் ஆனதும் அதை ஒரு தட்டிற்கு மாற்றவும் பிறகு தவாவில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து மேல் பகுதியும் ஒரு மறுப்பாக வேக வைக்கவும்.
- 4
பிறகு பிசாசை அதை சுற்றி நன்கு தொடவும் அதன் மீது சீஸ் துருவல் களை தூவவும் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் வெங்காயம் கேரட் சேர்த்து அதன் மீது சீஸ் ஆல் அலங்கரிக்கவும்.
- 5
நான்ஸ்டிக் தவாவில் மிதமான தீயில் வைத்து மூடி ஒரு 3 அல்லது 5 நிமிடம் வேக வைக்கவும் சுவையான மேகி பீட்சா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
-
-
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
-
-
-
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
-
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
-
-
More Recipes
கமெண்ட் (2)