நேந்திரம் சிப்ஸ்

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பொரிக்க தேவையை அளவிற்கு எண்ணெயை காயவைக்கவும். பிரபலத்தின் தோல்சீவி அல்லது தோல் நீக்கி காய்ந்த எண்ணெயில் சிப்ஸ் சீவி விடவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரை எடுத்து சிப்ஸ் பொரிக்கும் பொழுது அந்த எண்ணெயில் சேர்க்கவும்.
- 3
மிதமான தீயில் வைத்து பொரித்து டிஷ்யூ பேப்பர் அல்லது எண்ணெய் வடிகட்டியில் எண்ணெயை வடித்து விட்டு பின்பு அதில் சிறிது உப்பு மற்றும் மிளகாய்த்தூள் தூவி கலந்து எடுத்தால் சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
நேந்திரம் பழம் சிப்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். பொருள்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை பழத்தை வைத்து சிப்ஸ். Dhanisha Uthayaraj -
நேந்திரம் பழ அல்வா
நேந்திரம் பழ அல்வா-ஒரு தரமான நேந்திரபழங்களால் செய்யப்பட்டது(பழுத்த).இது எளிதில் செய்யக்குடியது.இந்த அல்வா கேரளாவில் பிரபலமானது.தரமான பழ அல்வா வடகேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் கிடைக்கும்.இது வீட்டிலேயே எளிமையில் செய்யக்கூடியது. Aswani Vishnuprasad -
-
-
-
Pineapple nendra Madura curry🍍🍌 (Pinapple Nendra madura curry recipe in tamil)
#kerala#photoஇதுவும் கேரள உணவு வகைகளில் முக்கியமான ஒன்று.இனிப்பும் புளிப்பும் காரமும் என மூன்று வகை சுவை கலந்த வித்தியாசமான உணவு ஆகும்.சாப்பாடு உடனும் சாப்பிடலாம்.அப்படியே மாலை நேர சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம்.😊 Meena Ramesh -
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)
இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecookingSowmiya
-
வாழைத்தண்டு சிப்ஸ்
#bananaவாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Guru Kalai -
-
-
சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்
சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார். Nisha Nisha -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14655934
கமெண்ட்