குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நேந்திர பழம் பஜ்ஜி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நேந்திர பழம் பஜ்ஜி செய்முறை முக்கிய புகைப்படம்

நேந்திர பழம் பஜ்ஜி

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

நேந்திர பழம் பஜ்ஜி

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1நேந்திர வாழைப்பழம்
  • ஒரு கப்மைதா மாவு -
  • மஞ்சள் தூள்
  • தேவைக்கேற்பசர்க்கரை
  • ஏலக்காய்த்தூள்
  • இரண்டு ஸ்பூன்தோசை மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    செய்முறை

    ஒரு நேந்திர வாழைப்பழத்தை எடுத்து நீளமாக வெட்டிக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் நாம் தயாராக வைத்துள்ள மைதா சர்க்கரை மஞ்சள் தூள் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும் பின்பு அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.பின்பு அதில் இரண்டு ஸ்பூன் தோசை மாவு சேர்த்துக் கொள்ளவும்.

    நேந்திர பழம் பஜ்ஜி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நேந்திர பழம் பஜ்ஜி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும். நாம் வெட்டி வைத்திருக்கும் நேந்திரம் பழத்தை அந்த மாவில் நினைக்கவும். எண்ணெய் சூடானதும் நாம் நனைத்து வைத்திருக்கும் நேந்திரம் பழத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.நேந்திரம் பழம் பொன்னிறமான பின்பு அது எடுக்கவும்.

    நேந்திர பழம் பஜ்ஜி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நேந்திர பழம் பஜ்ஜி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நேந்திர பழம் பஜ்ஜி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் தோசைமாவு சேர்ப்பதற்கு காரணம் பஜ்ஜி மிகவும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இதில் மஞ்சள் தூளுக்கு பதிலாக கேசரிப் பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.இதற்கு உப்பு சேர்க்க தேவை இல்லை.நன்றி

    நேந்திர பழம் பஜ்ஜி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
24 செப்டம்பர் 2019 06:31 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
24 செப்டம்பர் 2019 09:07
அற்புதமான ரெசிபி
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நேந்திரம் Fruit Baji

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மசாலா மேகி
  2. #பொரித்த வகை உணவுகள்  பட்டாணி மாவு முறுக்கு
  3. #பொரித்த வகை உணவுகள் மல்டி கலர் ஜாங்கிரி
  4. மினி சமோசா
  5. உருளைக்கிழங்கு வருவல்
  1. சக்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட்
  2. வெங்காயம் பக்கோடா
  3. உருளைக்கிழங்கு வருவல்
  4. உருளை காரக்கறி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10696429
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close