சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்

சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார்.
சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்
சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார்.
சமையல் குறிப்புகள்
- 1
சக்கரவள்ளி கிழங்கை கழுவி தோல் சீவ வேண்டும்.
- 2
பிறகு இது போல் சீவி
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
- 4
நாம் சீவி வைத்த கிழங்கு போடவும்
- 5
பிறகு மரு பக்கம் தண்ணிரில் உப்பு மிளகாய் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்
- 6
பொரியும் போது இது இரண்டு கரண்டி சேர்த்து பொரிக்கவும்.
- 7
பொரிந்து பொன்னிறமாக வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறலாம்.
- 8
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- 9
டிரை பண்ணி பாருங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காணும் பொங்கல் பனைக்கிழங்கு வேகவைத்தல் (Vega vaitha Panankizhanku recipe in tamil)
கிழங்கை தோல் உரித்து உப்பு மஞ்சள் தூள் போட்டு வேகவைக்க வேண்டும் ஒSubbulakshmi -
சக்கரைவள்ளி கிழங்கு அடை
#cookerylifestyleகிழங்கு வகைகளில் மிகவும் சுவையான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான கிழங்கு என்றால் அது சர்க்கரைவள்ளிக்கிழங்கு தான் சக்கரை வள்ளிக்கிழங்கு நம் இதயத்தை பாதுகாக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது... Sowmya -
எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)
சாதம் வடித்து எடுக்க.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கறிவேப்பிலை,பெருங்காயம் தூள்,வரமிளகாய், பச்சை மிளகாயை வறுத்துமஞ்சள் தூள் உப்பு போட்டு சாதத்தை போட்டு பிரட்டவும். ஒSubbulakshmi -
வாழைத்தண்டு சிப்ஸ்
#bananaவாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Guru Kalai -
-
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது Gayathri Vijay Anand -
-
மிளகு வாழைக்காய் கோலா உருண்டை
வாழைக்காய் 2 வேகவைக்கவும்.மிளகுதூள் 2ஸ்பூன் தூள் செய்து சிறியவெங்காயம் 10நறுக்கி பூண்டு பல் 5,இஞ்சி சிறிதளவு,எண்ணெய் ஊற்றி வதக்கி உப்பு போட்டு வாழக்காய் மசித்து மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.5 ஸ்பூன் அரிசி மாவு போட்டு பிசைந்து உருட்டி எண்ணெயில் போட்டு சுடவும். ஒSubbulakshmi -
-
உருளைகிழங்கு வறுவல்
#pmsfamilyசோம்பு கசகசா பச்சை மிளகாய் தேங்காய் இஞ்சி பூண்டு அனைத்தும் கடாயில் போட்டு வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு கறிவேப்பிள்ளை சேர்த்து உருளை கிழங்கு சேர்த்து வேக விடவும் தேவையான நீர் உப்பு சேர்க்கவும் .பிறகு அரைத்த மசால் கலவையை சேர்க்கவும். உருளை கிழங்கு வறுவல் தயார்😊👍 Anitha Pranow -
உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍 Bhanu Vasu -
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
மொறு மொறு குச்சி கிழங்கு சிப்ஸ் 😋 (Kuchi kilanku chips recipe in tamil)
🍠எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சுலபமான சுவையான மொறு மொறு சிப்ஸ் 🤩#nandys_goodness Saranya Radhakrishnan -
-
தேங்காய் சாதம் தயிர் சாதம்
சாதம் வடிக்க.தேங்காய் துறுவி நெய்யில் வறுக்கவும். கடுகு ,உளுந்து ,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை வறுத்த பின் உப்பு தேங்காய் துறுவல் ,சாதம், ஒரு கப் கலக்கவும் ,தேங்காய் சாதம் தயார். வாழைப்பூ வெட்டி மிளகாய் வற்றல், கடுகு,உளுந்து வறுத்து உப்பு போட்டு வதக்கவும். இதே போல் உருளைக்கிழங்கு வெட்டி மிளகாய் பொடி,உப்பு,போட்டு மஞ்சள் தூள்,பூண்டு பல் தட்டி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கவும். ஒSubbulakshmi -
-
மீன் வறுவல்
#foodiesfindingsமீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!! Madras_FooDomain Official -
உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார். Bhanu Vasu -
சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
சேனை வெட்டி புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி,உப்பு, போட்டு அரை வேக்காடு வேகவைத்து கடுகு சோம்பு சீரகம் வறுத்து கிழங்கை எண்ணெய் விட்டு வறுக்கவும் ஒSubbulakshmi -
-
கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு
#pmsfamilyகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் 4 பூண்டு இடிச்சி போடனும் சிறிது வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும் பிறகு புளி ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும் சுவையை அதிக படுத்த.#pmsfamily😊☺️👍 Anitha Pranow -
-
வெற்றிலை கஷாயம்
வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி தண்ணீரில் போட்டு மஞ்சள் தூள் ,மிளகு தூள்,பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் நல்ல நோய் எ திர்ப்பு சக்தி அதிகரிக்கும். #Immunity recipes Nisha Nisha -
விசேஷங்களில் செய்யும் சேனைகிழங்கு வறுவல் (Senaikilangu VAruval Recipe in Tamil)
சேனைகிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அதை நீரில் போட்டு கலுவி வடிகட்டி கொள்ளவும்.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் சிறிது புளி கரைசல் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துஅரை பதத்துக்கு வேகவைக்கவும். பிறகு வடிகட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில். கடுகு, பட்டைமிளகாய் சேர்த்து வெங்காயம், சோம்பு சேர்த்து வதக்கவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேகவைத்த சேனை கிழங்கை வடை பொரிப்பது போல் பொரித்து எடுக்கவும்.கடாயில் ஏற்கனவே தாளித்து வைத்தவெங்காயம் உடன் சேர்த்துபிரட்டி பரிமாறவும்.. #chefdeena Yasmeen Mansur -
#ஹோட்டல் முறை குடல் குழம்பு
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
-
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu
More Recipes
கமெண்ட்