நேந்திரம் பழம் அல்வா

#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்..
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆக இருந்தால் சுவை அருமையாக இருக்கும்.. வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் நெய் விட்டு முந்திரியை முதலில் வறுத்துக் கொள்ளவும்... அதே கடாயில் அரைத்த வாழைப்பழத்தை போட்டு வதக்கவும்
- 3
வாழைப்பழம் நன்றாக வெந்ததும் அதனுடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து கிண்டவும்
- 4
இதற்கு அதிகம் நெய் தேவைப்படாது சிறிது நெய்யை நடுவில் நடுவில் விட்டு கிளறவும்... சுருண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்
- 5
இப்போது சுவையான சத்தான நேந்திரம் பழம் அல்வா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நேந்திரம் பழ அல்வா
நேந்திரம் பழ அல்வா-ஒரு தரமான நேந்திரபழங்களால் செய்யப்பட்டது(பழுத்த).இது எளிதில் செய்யக்குடியது.இந்த அல்வா கேரளாவில் பிரபலமானது.தரமான பழ அல்வா வடகேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் கிடைக்கும்.இது வீட்டிலேயே எளிமையில் செய்யக்கூடியது. Aswani Vishnuprasad -
ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)
#keralaகேரளாவில் தனிநாடான் பகுதியில் பிரபலமான அல்வா இது எப்போ போனாலும் வாங்காம வந்ததில்லை திருநெல்வேலியில் எப்படி கோதுமை வைத்து செய்யற இருட்டு கடை அல்வா பேமசோ அதே போல கேரளாவில் நேந்திரம் பழம் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யற இந்த அல்வா பிரபலமானது Sudharani // OS KITCHEN -
-
-
-
நேந்திரம்பழ உன்னக்காய்
#bananaநேந்திரம் பழம் மிகவும் ஆரோக்கியமானதாகும். இன்று நான் இதை உபயோகித்து கேரள மாநிலத்தில் பிரபலமான உன்னக்காய் பலகாரம் செய்துள்ளேன். முற்றிலும் புதுமையான சுவையில் மாலை நேரத்தில் பொருத்தமான சிற்றுண்டியாக இருக்கும். Asma Parveen -
நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)
#kerala*இது கேரள மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமாக பரிமாறப்படுவது இந்த நேந்திரம் பழம் பாயாசம். Senthamarai Balasubramaniam -
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
வீட் லேச்சா பரோட்டா (wheat laccha paratha recipe in tamil)
#cdy இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
மாதுளம் பழம் அல்வா
#nutritionமாதுளம் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.புது இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குடல் புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது.m p karpagambiga
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)
# MT - Milletகேரளாவின் மிக பிரபலமான ஸ்னாக் பழம் பொரி.. சுவை மிக்க பழம் பொரியை நன்கு கனிஞ்ச நேந்திரம் பழத்தை மைதா மாவுடன் சேர்த்து செய்வார்கள்.. நான் அதை ஹெல்தி யான முறையில் ராகி மாவுடன் சேர்த்து செய்து பார்த்தேன்... Nalini Shankar -
-
-
விரத மா லட்டு(maa laddu recipe in tamil)
#kjபண்டிகை நாட்களில் இது மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
பனானா மால்புவா
#kjஇது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை Shabnam Sulthana -
-
பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)
#coconut #GA4 இதே போல் ஏற்கனவே ஒரு மஸ்கோத் அல்வா செய்துள்ளேன்.. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. சுவையும் சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
-
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம் Jassi Aarif -
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
பால்வாழக்காய் (paal valakkai recipe in tamil)
இது ஒரு இனிப்புஇது இடியாப்பம் பாலாடை ஒட்டாடை உடன் சாப்பிட சிறந்த இனிப்பு கிரேவி.#book Malik Mohamed -
நேந்திர பழ அல்வா
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் காய்த்த நேந்திரம் பழத்தை வைத்து அல்வா. Dhanisha Uthayaraj -
நேந்திரம் பழம் சிப்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். பொருள்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை பழத்தை வைத்து சிப்ஸ். Dhanisha Uthayaraj -
More Recipes
கமெண்ட் (4)