முருங்கைக்காய் கூட்டு

#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும்
முருங்கைக்காய் கூட்டு
#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கக்காய் பிஞ்சாக இருந்தால் சுவையாக இருக்கும் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் தக்காளி வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்
- 2
அடுப்பை பற்ற வைத்து தவாவை வைத்து சூடானதும் என்னை விட்டு கறிமசால் பட்டை பிரிஞ்சி இலை போட்டு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் அதிலேயே முருங்கைக்காயை போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 3
அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு தேங்காய் கசகசா அரைத்த கலவை கருவேப்பில்லை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு வேகவிட வேண்டும்
- 4
நன்கு வதக்கி விட்டால் தண்ணீர் இல்லாமல் சாதத்திற்கு கூட்டாக வைத்துக்கொள்ளலாம் கொஞ்சம் கிரேவியாக வைத்தால் இட்லி சப்பாத்தி தோசை பூரிக்குத் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் விருப்பப்பட்டால் சிறிது பருப்பு வேகவைத்து சேர்க்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
இட்லி கத்திரிக்காய் 🍆 கொத்தூஸ்
#Combo1 இந்த ஜோடி என் வீட்டில் விருப்பம் ஆனால் இந்த வெயில் காலத்தில் அம்மை நோயின் தாக்கத்தைக் தடுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும் Jayakumar -
-
-
-
-
-
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
#GA4#week25முருங்கக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளதுஎலும்புகளை வலுவாக்கும் ரத்தத்தை சுத்தம் செய்யும் சத்யாகுமார் -
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar -
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
-
-
-
ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#kilanguஇது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் . Ananthi @ Crazy Cookie -
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira
More Recipes
கமெண்ட்