ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்

#kilangu
இது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.
நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் .
ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#kilangu
இது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.
நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் .
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி குறைந்தது 20நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊறவிட்டு(ஸ்டார்ச் குறைய)வடிகட்டி வைக்கவும்
- 2
கடாயில் 1சின்ன குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.
- 3
மூடி வைத்து வேகவிடவும்.அடிக்கடி தோசை கரண்டி யால் கிளறவும்.அப்பொழுதுதான் கிழங்கு உடையாமல் வேகும். 10நிமிடத்தில் உருளை கிழங்கு வெந்து விடும்.
- 4
வெந்ததும்,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.இன்னும் 10 நிமிடங்கள் அடிக்கடி கிளறி மூடி வைக்கவும். கிழங்கு அடி பிடிக்கும். கரண்டியால் எடுத்து விடவும்.மசாலா கிழங்குடன் நன்றாக ஒட்டி பிடிக்கும் வரை செய்யவும்.கடைசியாக கறிவேப்பிலை தூவவும்.
- 5
அவ்வளவுதான். சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.
இது தயிர் சாதம், லெமன் சாதம்,ரசம் சாதம், சாம்பார் சாதம் மற்றும் எல்லா மசாலா குழம்ப வகைகளுக்கும் சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.
- 6
எண்ணெய் அதிகமாக சேர்த்தால் ஒவ்வொரு துண்டின் ஓரங்களிலும் சிறிது மொறு மொறுப்பு இருக்கும்.
- 7
எண்ணெய் குறைவாக சேர்த்தால் கிரிஸ்பியாக இருக்காது. ஆனால் மசாலா, ஒவ்வொரு துண்டிலும் ஓட்டி இருக்கும்.
- 8
நீங்கள் எண்ணெய் அதிகமாக சேர்த்தாலும் அல்லது குறைவாக சேர்த்தாலும் உருளைக்கிழங்கு பொடிமாஸ்க்கு, சுவைக்கு குறைவு இருக்காது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல் Sudharani // OS KITCHEN -
கருவேப்பிலை காய்கறிகள் கலவை வறுவல்
#flaurful கறி போன்ற சுவை தரும் மாவு தன்மை உள்ள காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும் சப்பாத்தி பூரி சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் நன்கு சுவையாக இருக்கும் எல்லா வித சத்துக்களும் கிடைக்கும் Jayakumar -
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
இராஜபாளையம் மட்டன் உப்பு வருவல் (Mutton uppu varuval recipe in t
#ilovecooking#photoஇந்த மட்டன் வருவல் தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சூப்பர் காம்பினேஷன். Madhura Sathish -
எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்
#everyday2தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே கத்தரிக்காய் வெந்து உப்பு காரம் அதில் சேர்ந்து நன்கு வதங்கியதும் ரோஸ்ட் ஆக மாறி மிகுந்த சுவையுடன் இருக்கும் சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன் Vijayalakshmi Velayutham -
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N -
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு தோசை
#GA4 #week3 #Dosaஉருளைக்கிழங்கை வைத்து ஒரு சுவையான மொறுமொறு தோசை,அதுவும் உடனடியாக செய்து சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த உருளைக்கிழங்கில் இப்படி தோசையாக செய்து கொடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவங்க. இதற்கு தேங்காய் சட்னி உடன் சாப்பிட்டால், அதன் சுவையே இன்னும் தனி.வாங்க வேண்டியஉருளைகிழங்கு தோசை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். தயா ரெசிப்பீஸ் -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
மிளகு உருளை வறுவல்
#combo4தயிர் சாதம் சாம்பார் சாதம் மற்றும் அனைத்துவிதமான வகை சாப்பாடுகளுடன் பொருத்தமாக இருக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து பாருங்கள். Asma Parveen -
உருளைக்கிழங்கு பப்ஸ்
#kilangu உருளை கிழங்கு வைத்து செய்யக்கூடிய இந்த பப்ஸ் சாதாரண பப்ஸ் போன்று சுவையும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்