சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும்
- 2
கொண்டைகடலை 1/2 டம்ளர் ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
- 3
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.....பின்னர் நீளமாக அரிந்த வெங்காயம்,.மிளகாய் 2 புதினா, கொத்த மல்லி சேர்த்துக் கொள்ளவும்
- 4
அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்....பின்னர் ம. தூள், மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித் தூள் 2 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறவும் பின்னர் தக்காளி சேர்க்கவும்....
- 5
பின்னர் தயிர் சேர்க்கவும்
- 6
சுருள வந்ததும் அரிசியில் ஊற வைத்துள்ள தண்ணீர் சேர்க்கவும்
- 7
தண்ணீர் சிறிது வற்றி வரும் போது 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறி குக்கரை மூடி மிகவும் குறைந்த தீயில் வைத்து 15 நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைத்துவிடவும்
- 8
சுவையான கொண்டைக் கடலை பிரியாணி தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14710161
கமெண்ட்