கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் குச்சிக் கருவாடு
  2. 5 துண்டுக் கருவாடு
  3. சிறிதளவுசின்ன வெங்காயம்
  4. சிறிதளவுபூண்டு
  5. 3 தக்காளி
  6. சிறிதளவுதேங்காய்
  7. சிறிதளவுகுழம்பு மசாலா தூள்
  8. புளிக் கரைசல்
  9. உப்பு
  10. தேவையான அளவுஎண்ணெய்
  11. சிறிதளவுகருவேப்பில்லை
  12. 2 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து சேர்த்து கடுகு வெடிக்கவும் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்

  2. 2

    காரத்திற்கு எற்ப மிளகாய் சேர்க்கவும்,அதனுடன் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தக்காளி,சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    தேங்காய் சிறிதளவு அரைத்து விழுது சேர்க்கவும்,காரத்திற்கு ஏற்ப குழம்பு மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    குச்சிக் கருவாடு சிறிது நேரம் ஊற வைத்து தலை பகுதியை நீக்கி சுத்தம் செய்யவும்,துண்டு கருவாடு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    குழம்பு நன்றாக கொதித்த பிறகு புளிக் கரைசல் சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  7. 7

    பின்னர்,கழுவி வைத்த கருவாடு சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

  8. 8

    நன்றாக கொதித்த பின்னர் இறக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.மிகவூம் மணமான கருவாட்டுக் குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
அன்று
Pandhalkudi

Similar Recipes