'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)

"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.
கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள்.
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.
கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
தேங்காய்,சீரகம்,வெங்காயம் மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கை பொறுக்கும் சூட்டில் உள்ள சுடு தண்ணீரில் கருவாட்டை போட்டு 10-20நிமிடங்கள் மூடி வைக்கவும்.
அதிக சூட்டில் பயன்படுத்தினால்,கருவாடு அதே தண்ணீரில் கரைந்து விடும்.
- 3
பின் எடுத்து தலை,வால் கிள்ளி,செதில்களைச்(தண்ணீரில் நனைத்து நனைத்து) சுரண்டி எடுக்க வேண்டும்.ஈசியாக வந்து விடும்.
இவ்வாறு எல்லா கருவாட்டையும் சுத்தம் செய்து பின்,கழுவிக் கொள்ளவும். - 4
முதலில் குழம்பு கூட்ட வேண்டும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது,குழம்பு மிளகாய் தூள் மற்றும் புளி கரைசல் சேர்த்து, அதனுடன் குழம்பு எவ்வளவு வேண்டுமோ,அதே போல் இன்னோரு மடங்கு தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும்.
நான் தோராயமாக 1.5லி எடுத்துள்ளேன்.
- 5
மீடியும் தீயில் வைத்து கொதிக்க விடவும்.கொதித்ததும், நறுக்கிய தக்காளி,கத்தரிக்காய், மொச்சை மற்றும் சுத்தம் செய்த கருவாடு சேர்க்கவும்.
- 6
உப்பு சேர்க்கவும்.நன்றாக கொதிக்க விடவும்.கொதித்து குழம்பு சுண்டி வரும்.
- 7
கருவாடு மற்றும் மொச்சை வெந்து குழம்பு பதம் வந்ததும் உப்பு சரிபார்த்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
மீன்,கருவாடு குழம்புகளுக்கு தாளிப்பது வழக்கம் இல்லை.
- 8
அவ்வளவு தான். சுவையான கருவாட்டு குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in
#magazine2இது என் அம்மா சொல்லிக் கொடுத்தது."குழம்பு கூட்டுதல்" என்பது தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளி கரைசல் மற்றும் மசாலா கலந்து விடுவார்கள். இதற்குதான் 'குழம்பு கூட்டுதல்' என்று பெயர்.கூட்டிய குழம்பபை கொதிக்க வைத்து, கொதித்த பிறகு,அந்தந்த குழம்பு வகைகளுக்கு ஏற்ற மாதிரி காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்Janani vijay
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeenaShanmuga Priya
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
-
-
-
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
மொச்சை பயறு காரக்குழம்பு (mochai Payiru Karakulambu Recipe in Tamil)
#masterclass மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் காய்கறிகள் பிரஷ் ஆகவும் கிடைக்காது. ஆகையால்இன்று காரசாரமான மழைக்காலத்திற்கு ஏற்ற மொச்சை பயிறு கார குழம்பு பகிர்வதில் மகிழ்கிறேன் மேலும் இதற்கு சைட் டிஷ் ஆக அப்பளம் வடகம் போன்றவையே போதுமானது. Santhi Chowthri -
மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)
#jan1அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு Sarvesh Sakashra -
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)
இது ஆண்களும் சமைக்கும் வண்ணம் ஈஸியான ரெசிப்பி Sarvesh Sakashra -
ஆட்டுகால் ஆப்பக் குழம்பு (Aattukaal aappa kulambu recipe in tamil)
#photo ஆட்டுக்கால் உடம்புக்கு வலிமை மற்றும் எலும்பிற்கு உறுதி தரும் நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றும் Lakshmi -
-
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம் Banumathi K -
சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)
சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும் .மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்...நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி ....👌👌மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋#arusuvai6 Vijaya -
-
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin
More Recipes
கமெண்ட் (4)