கருவாட்டு குழம்பு (karuvattu kulambu recipe in tamil)
#Book 15(2)
சமையல் குறிப்புகள்
- 1
கருவாட்டை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய்யை மட்டும் முதலில் நைசாக அரைத்து கொண்டு கடைசியில் அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் சிறிது நலெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம், சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
- 3
பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து குழம்பிற்கு தேவையான உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு காய்கறி வேகும் வரை கொதிக்க விடவும்.
- 4
குழம்பு நன்கு கொதித்த உடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் கருவாடு சேர்த்து 7நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். குறிப்பு : தட்டைக்கருவாடு, திருக்கை கருவாடு, சுறா கருவாடு இம்மூன்று கருவாடுக்கு மட்டும் தான் தேங்காய் உடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும் மற்ற கருவாடு எனில் சேர்க்க தேவை இல்லை. குழம்பு சற்று தண்ணீராக இருக்க வேண்டும். அப்போது தான் கருவாட்டு முள் தெரியும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #bookஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது. Manjula Sivakumar -
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)
இது ஆண்களும் சமைக்கும் வண்ணம் ஈஸியான ரெசிப்பி Sarvesh Sakashra -
-
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
#வெங்காயம்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்Janani vijay
-
-
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்