சென்னை பீச் மோர்

Rajarajeswari Kaarthi @cookwith_raji1
சென்னை பீச் மோர்
சமையல் குறிப்புகள்
- 1
சோற்றுக் கற்றாழையை தோல் உரித்து உள்ளே இருக்கும் ஜெல் எடுத்துக் கொள்ளவும்.
- 2
தண்ணீர் ஊற்றி 2 முறை அலசி கொள்ளவும்.
- 3
மிக்ஸியில் இஞ்சி எலுமிச்சம் பழம் ஜெல் மூன்றையும் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 4
இதனுடன் தயிர் சேர்த்து தண்ணீர் ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 5
ஜெல் நன்றாக கரையும் வரை மிக்ஸியில் அரைக்கவும்.
- 6
பின்பு வடிகட்டி கொத்தமல்லி தழை கலந்து குடிக்கலாம்.
- 7
இப்போது நமது ஆரோக்கியமான கற்றாழை மோர் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
🍄🥘🍄சுவையான காளான் பிரியாணி🍄🥘🍄 (Kaalaan biryani recipe in tamil)
காளான் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். #TRENDING Rajarajeswari Kaarthi -
-
-
மசாலா மோர்
#nutrient2 #bookகத்திரி வெயிலுக்கு இந்த மோர் மிகவும் இதமாகவும் சுவையாகவும் இருக்கும். கருவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சை போன்றவை மோரில் சேர்த்து இருப்பதால் எல்லாவற்றிலும் இருக்கும் விட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வெயிலினால் ஏற்படும் சோர்வையும் சக்தி இழப்பையும் நீக்கும். Meena Ramesh -
-
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
Fresh turmeric (pasumanjal) pickle
#GA4 week15 (Herbal)உடல் நலத்திற்கு மிகவும் நல்லது பசுமஞ்சள் ஊறுகாய் Vaishu Aadhira -
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
நீர் மோர் (Neer mor recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமாக செய்ய கூடிய மோர். சத்தான பானம். குறிப்பாக உடம்பு சூட்டை தணிக்கும் பானம். Week 7 Hema Rajarathinam -
-
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது. Azhagammai Ramanathan -
முளைகட்டின பச்சை பயிர் சேலட் (Mullikatina Green gram Salad recipe in tamil)
#GA4 #week 5 உடல் இடை குறைக்க விரும்புபவர்கள் தினம் ஒரு சேலட் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக குறையும்.குழந்தைகளுக்கு ஈவ்னிங் சீனக்ஸாக குடுக்கலாம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
நீர் மோர்
#குளிர்# கோல்டன் அப்ரோன் 3கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் . Shyamala Senthil -
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
நீர் மோர் #2
#குளிர்கோடை காலத்திற்கு ஏற்ற பானம் .என் கணவருக்கு மிகவும் பிடித்த பானம் .தினமும் நீர் மோர் செய்து வைக்கும் படி சொல்லுவார் .வெய்யிளுக்கு இதமானது . Shyamala Senthil -
-
துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
வெந்தைய கீரை உடல் சூட்டை தணிக்கும் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நல்லது. # ve Suji Prakash -
-
-
மாக் டெய்ல் ஹெல்த் ட்ரிங்க்ஸ் (Mocktail health drinks recipe in tamil)
#GA4#Week17இந்த பானம் உடல் சூட்டை குறைக்கும் எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பதால் தோலுக்கு மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
🥛👩🥛லேடிஸ் ஸ்பெஷல் தேங்காய்பால்🥛👩🥛 (Ladies special thenkaai paal recipe in tamil)
லேடிஸ் ஸ்பெஷல் பால். இது பெண்களுக்கு மிகவும் நல்லது வயிற்றில் உள்ள புண் எல்லாம் ஆறும் பெண்களின் உடல் சூட்டை தணிக்கும் வளரும் பெண்களின் கருப்பை வளர்ச்சிக்கும் வளர்ந்த பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது #coconut Rajarajeswari Kaarthi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14904023
கமெண்ட்