🥛👩🥛லேடிஸ் ஸ்பெஷல் தேங்காய்பால்🥛👩🥛 (Ladies special thenkaai paal recipe in tamil)

லேடிஸ் ஸ்பெஷல் பால். இது பெண்களுக்கு மிகவும் நல்லது வயிற்றில் உள்ள புண் எல்லாம் ஆறும் பெண்களின் உடல் சூட்டை தணிக்கும் வளரும் பெண்களின் கருப்பை வளர்ச்சிக்கும் வளர்ந்த பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது #coconut
🥛👩🥛லேடிஸ் ஸ்பெஷல் தேங்காய்பால்🥛👩🥛 (Ladies special thenkaai paal recipe in tamil)
லேடிஸ் ஸ்பெஷல் பால். இது பெண்களுக்கு மிகவும் நல்லது வயிற்றில் உள்ள புண் எல்லாம் ஆறும் பெண்களின் உடல் சூட்டை தணிக்கும் வளரும் பெண்களின் கருப்பை வளர்ச்சிக்கும் வளர்ந்த பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது #coconut
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை நன்றாக துருவி. பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பாதாம் பிசினை மூன்று மணி நேரம் முன்னதாக ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
- 3
ஒரு கிண்ணத்தில் முதலில் வெல்லத்தை சேர்க்க வேண்டும்
- 4
பின்னர் அதில் பாதாம் பிசினை சேர்க்க வேண்டும்
- 5
அதில் தேங்காய்ப் பாலை சேர்க்க வேண்டும். சிறிதளவு ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்
- 6
கடைசியாக குங்குமப்பூவை தூவவேண்டும்
- 7
இப்போது நமது லேடீஸ் ஸ்பெஷல் தேங்காய் பால் ரெடியாகிவிட்டது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
🥥🍛🥥தேங்காய் பூ தோசை🥥🍛🥥 (Thenkaai poo dosai recipe in tamil)
தேங்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. தேங்காய் உடல் சூட்டை குறைக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் சுவை எல்லோருக்கும் பிடிக்கும். #coconut Rajarajeswari Kaarthi -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
தேங்காய்பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#GA4 #WEEK7 #breakfastவயிறு புண் உள்ளவர்கள் அதிகாலை இதை சாப்பிட்டு வந்தால் புண் குணமாகும். செம்பியன் -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
பருத்திப்பால் (Paruthi paal recipe in tamil)
#coconut பருத்திப்பால் குடிப்பதினால் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Manju Jaiganesh -
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
மஞ்சள் பால் (Manjal paal recipe in tamil)
#GA4#week21#rawturmeric மஞ்சள் பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. வயிற்ற புண் குணமாக்கும் Aishwarya MuthuKumar -
செட்டிநாடு தேங்காய்ப்பால் கொழுக்கட்டை(Chettinadu thenkaai paal kozhukattai recipe in tamil)
செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் மிகவும் பிரசிதி பெற்றது இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை. பாரம்பரிய முறையில் கொழுக்கட்டை அரிசிமாவில் செய்யப்படும். இதை மேலும் சத்தான இனிப்பு பண்டமாக மாற்றுவதற்காக அரிசி மாவைக்கு பதிலாக ராகி மாவைப் பயன்படுத்தியுள்ளேன் . #coconut Sakarasaathamum_vadakarium -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தேங்காய் பால் டீ (Thenkaai paal tea recipe in tamil)
#coconut ஆரோக்கியமான மாலைநேர டிரிங் #chefdeena Thara -
பட்டர்பீன்ஸ் தேங்காய் பால் குருமா (Butterbeans thenkaai paal kur
#coconutபட்டர்பீன்ஸ் புரோட்டீன் அதிகமான உணவு இத்துடன் தேங்காய் பால் சேர்த்தால் சுவையும் பலமும் அதிகம் Sarvesh Sakashra -
இடியாப்பம் வித் தேங்காய்பால் (Idiappam with thenkaai paal recipe
#coconut#kerala#photo Vijayalakshmi Velayutham -
-
-
சென்னை பீச் மோர்
உடல் சூட்டை தணிக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#vattaram #week1 Rajarajeswari Kaarthi -
-
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
வெந்தயம் புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#arusuvai6வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும். குளிர்ச்சியை தரும். உடம்புக்கு நல்லது. இந்த புலிக்குழம்பை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் கொழுக்கட்டை(Aval kolukattai recipe in tamil)
#steamஅவல் லில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அவல் உடல் சூட்டை தனித்து புத்துணர்வு தருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. Priyamuthumanikam -
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel
More Recipes
கமெண்ட் (2)