சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்...தயிரை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்... ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... சுவையான ஆரோக்கியமான, கோடை காலத்தில் உடல் குளிர்ச்சி தரும் நீர் மோர் ரெடி... நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நீர் மோர்
#குளிர்# கோல்டன் அப்ரோன் 3கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் . Shyamala Senthil -
நீர் மோர் #2
#குளிர்கோடை காலத்திற்கு ஏற்ற பானம் .என் கணவருக்கு மிகவும் பிடித்த பானம் .தினமும் நீர் மோர் செய்து வைக்கும் படி சொல்லுவார் .வெய்யிளுக்கு இதமானது . Shyamala Senthil -
-
-
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மைசூர் போண்டா (Goli baji)
#karnataka#the.chennai.foodieஉடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
-
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
காரசாரமான நீர் மோர் (Neer mor recipe in tamil)
#cookwithmilk இந்த நீர்மோர் கோடைக்காலத்தில் ரொம்ப உடம்புக்கு நல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11892483
கமெண்ட்