சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் இதை அறிந்து வைத்துக் கொள்ளவும்
- 2
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கிய பின் அத்துடன் தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
வதங்கிய பின் அத்துடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
கிளறிய பின் அத்துடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 6
கடலைமாவு தண்ணீரை வதக்கிய தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 7
கொதி வந்து வற்றியபின் சூடான சுவையான இன்ஸ்டன்ட் சப்பாத்தி குருமா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பீட்ரூட் சப்பாத்தி
பீட் ரூட் தோல் சீவி கிரேட்டரில் சீவி கொள்ளவும் பிறகு கடாயில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனவுடன் மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து உப்பு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து இருபது நிமிடம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்து சுடும் போது சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார் #cool Kalavathi Jayabal -
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
காரச் சட்னி
#கோல்டன் அப்ரான் 3 (spicy)#book செட்டிநாட்டு சட்னி, என் தோழியிடம் இருந்து தெரிந்துகொண்டது. என் கணவருக்கு மிகவும் பிடித்த சட்னி. Meena Ramesh -
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்