Makkan Peda

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#vattaram #GA4 Arcot special Makkan Peda ஆற்காடு மாவட்டத்தில் மக்கன் பேடா மிகவும் பிரபலம் மக்கன் பேடா செய்வதற்கு கோவாவில் சிறிது மைதா மாவு சேர்த்து அதனுள் பொடித்த நட்ஸ் வைத்து செய்வது வழக்கம் அதை சுலபமாக நான் இங்கு உருவாக்குவதில் குலப் ஜமுன் மாவை வைத்து அதே சுவையில் தயார் செய்து வைத்துள்ளேன். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.இதனை வீடியோ வடிவத்தில் காண எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாருங்கள் https://youtu.be/YfgiszLFAN0

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. இன்ஸ்டன்ட் குலோப்ஜாமுன் மிக்ஸ்
  2. 2 கப் சர்க்கரை
  3. 2 கப் தண்ணீர்
  4. கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  6. 3 டிராப்ஸ் வெனிலாஎசன்ஸ்
  7. பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு மற்றும் உலர் திராட்சை
  8. சிறிதளவுநெய்
  9. பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பிசுக்கு பதம் பாகு தயாரித்து அதில் ஏலக்காய்த்தூள் குங்குமப்பூ மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து ஆற வைத்து வைக்கவும்.

  2. 2

    குலோப் ஜாமுன் மாவில் சிறிது நெய் சேர்த்து நன்கு பிசறி விட்டு பின்பு தேவையான அளவு பால் சேர்த்துமிருதுவாக மாவு பிசைந்து வைக்கவும். பிசைந்த மாவை 10 நிமிடம் ஊறவைக்கவும்

  3. 3

    10 நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து கையில் நன்கு உருட்டி பின்பு அதில் கட்டை விரல் வைத்து ஐம்பத்தி நடுவில் சிறிது குளிக்கவும் அதில் சிறிதளவு பொடியாக நறுக்கி வைத்துள்ள நர்சை வைத்து பின்பு அதை மூடி மீண்டும் உருட்டி லைட்டாக தட்டி வைக்கவும்.

  4. 4

    மீதமுள்ள அனைத்து மாவையும் இதே போல் செய்து தயாராக வைக்கவும் இப்போது ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்து வைத்துள்ள ரவை சிறிது கோல்டன் பிரவுன் ஆக வரும் வரை பொரித்தெடுக்கவும்.பொரித்து எடுத்த பீடாவை ஆற வைத்துள்ள சர்க்கரை பாகில் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்தால் சுவையான ஆற்காடு மக்கன் பேடா ரெடி

  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes