கேரட் சேமியா பாயசம்

கேரட் சேமியா பாயசம்
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் 3 தோல் நீக்கி கழுவி, பாதாம் 3,முந்திரி 6,எடுத்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும். கேரட் 1 தோல் நீக்கி கழுவி துருவி வைக்கவும்.வெந்த கேரட் மற்றும் முந்திரி பாதாம் ஆறவிடவும்.தண்ணீர் வடித்து விடவும்.பாதாம் தோல் நீக்கி விடவும்.
- 2
சேமியா 1/2 கப் எடுத்து கடாயில் நெய் 1 டீஸ்பூன் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதில் தண்ணீர் 2 கப் சேர்த்து வேக விடவும்.ஆறவிட்டதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 3
துருவிய கேரட்டை சேமியாவுடன் சேர்த்து வேக விடவும்.1 சிட்டிகை உப்பு சேர்க்கவும்.வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு பால் 2 கப் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- 4
நன்கு வெந்தவுடன் சர்க்கரை 1/2 கப் சேர்க்கவும்.கலக்கி விடவும்.
- 5
சர்க்கரை கரைந்தவுடன் ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.குங்குமப்பூ பாலில் 1 சிட்டிகை ஊற விடவும்.முந்திரி 10,நறுக்கி பாதாம் 1 டேபிள் ஸ்பூன்,சார பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,திராட்சை 6 எடுத்து வைக்கவும்.
- 6
கடாயில் நெய் 2 டேபிள் ஸ்பூன் விட்டு முந்திரி, திராட்சை பொடித்த பாதாம், சார பருப்பு சேர்த்து வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.ஊறிய குங்குமப்பூ சேர்க்கவும்.சுவையான கேரட் சேமியா பாயசம் ரெடி.😋😋
Similar Recipes
-
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது. Renukabala -
# கேரட் சட்னி
கேரட் வைட்டமின் A அதிகம் உள்ளது. கண் பார்வை அதிகரிக்கும்.முகம் பொலிவு பெறும்Vanithakumar
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋
#Cookpaddesserts#Bookஇனிப்பு என்றால் நம் நினைவிற்கு வருவது லட்டு ஜிலேபி ஹல்வா.உடனடியாக இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்தால் நாம் பாயசம் செய்வோம் .சேமியா ,பருப்பு வகைகளில் நாம் நிறைய வழிமுறைகளில் பாயசம் செய்து இருப்போம் .கெல்லாக்ஸ்சில் பாயசம் செய்து பார்க்கலாம் என்று எனக்கு தோன்றியது .செய்து பார்த்தேன். சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
கேரட் ஹல்வா
இது ஒரு பாரம்பரிய இந்திய சுவையாகும், அது யாரையும் கவரத் தவறாது. #carrot #book Vaishnavi @ DroolSome -
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
கேரட் Quinoa பாயசம்🥕 😋
#carrot #bookQuinoa என்பதை தமிழில் கீன்வா என்று சொல்லலாம். ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின்-இ, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. BhuviKannan @ BK Vlogs -
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
More Recipes
கமெண்ட்