நீர் மோர்

Saranya Surendhar
Saranya Surendhar @saranya3

#Summer Recipes

நீர் மோர்

#Summer Recipes

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேர்
  1. 1கப் தயிர்
  2. 1பச்சை மிளகாய்
  3. சீரகம் சிறிதளவு
  4. கறிவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் தயிரை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகாய் கறிவேப்பிலை சீரகம் மல்லி இலை சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கி மண்பானையில் அரை மணி நேரம் வைத்து பருகவும்

  4. 4

    உடல் சூட்டை தணிக்கும் நீர்மோர் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saranya Surendhar
அன்று

Similar Recipes