மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#summer special
*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம்.
நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 மாம்பழம்
  2. 1/2 லிட்டர் காய்ச்சி ஆற வைத்த குளிர்ந்த பால்
  3. 5டேபிள் ஸ்பூன்
  4. அலங்கரிக்க
  5. மாம்பழ துண்டுகள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மாம்பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழத் துண்டுகள் சர்க்கரை குளிர்ந்த பால் பாதி அளவை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மீதமுள்ள பாலை ஊற்றி மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்து வெட்டிய மாம்பழத் துண்டுகளை சேர்த்து பரிமாறினால் கோடை காலத்திற்கு ஏற்ற ஜில் ஜில்லுன்று மாம்பழ மில்க் ஷேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes