சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயதூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்த மாவில் ஒரு கரண்டி எடுத்து பூந்தி கரண்டியில் விட்டு எண்ணெயில் விடவும்.
- 3
எண்ணெய் சூடாக இருந்தால் தான் பூந்திகள் உருண்டையாக வரும்.
- 4
எண்ணெயில் விட்ட பூந்திகள் பொரிந்து மேலே மிதந்து வந்ததும் எண்ணெயிலிருந்து எடுக்கவும்.
- 5
சுடசுட மாலைநேர நொறுக்கு காராபூந்தி தயார்
Similar Recipes
-
-
-
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
ஏர்ஃப்ரைடு பின்டி குர்குரே (Air fried bhindhi kurkure Recipe in Tamil)
#goldenapron3 #bhindi Gomathi Dinesh -
-
-
வாழைக்காய் பஜ்ஜி. #kids1#snacks
கடைகளில் விற்கப்படும் பஜ்ஜிகளில் ஒன்று. வீட்டில் குறைந்த நேரத்தில் செய்ய கூடியது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Santhi Murukan -
-
-
வெங்காய பஜ்ஜி (டீக்கடை ஸ்பெஷல்) (Venkaaya bajji Recipe in Tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15011917
கமெண்ட்