கிரிஸ்பி ரைஸ் போன்டா (Crispy rice bonda recipe in tamil)

Madhura Sathish @cook_24972787
#deepfry
Easy snack
கிரிஸ்பி ரைஸ் போன்டா (Crispy rice bonda recipe in tamil)
#deepfry
Easy snack
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலையை இஞ்சி நறுக்கி வைத்துக் கொள்ளவும் சீரகத்தை தட்டி எடுத்துக்கொள்ளவும்
- 2
ஒரு கப் அரிசியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
அதில் வெங்காயம் கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் சீரகம் கடலை மாவு அரிசி மாவைச் சேர்த்து உப்பு சேர்த்துப் பிசையவும்.
- 4
எண்ணை சூடான பின்பு சிறு சிறு உருண்டைகளாக போட்டு வறுத்து எடுக்கவும்.
- 5
வெந்த பின்பு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிறிஸ்பி ஆளு சில்லி (Crispy aloo chilli recipe in tamil)
#deepfryIt is a easy snack every body likes allu... Madhura Sathish -
கிரிஸ்பி ரைஸ் பக்கோடா (Crispy rice pakoda recipe in tamil)
#deepfry சாப்பாடு மீந்துவிட்டால் இந்த மாதிரி பக்கோடா செய்து சாப்பிடலாம் (left over) சத்யாகுமார் -
-
-
-
-
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
-
-
-
முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)
#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது... Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
-
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
சத்தான கீரை போன்டா (Keerai bonda recipe in tamil)
#deepfryஎளிதாக 10 நிமிடம் போதும். அருமையான சத்தான கீரை போன்டா ரெடி ஆயிடும்.. Saiva Virunthu -
ப்ரோக்கோலி ரைஸ்(Broccoli Rice recipe in tamil)
#kids3#Lunchboxவேலைக்குச் செல்லும் தாய்மார்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் அவசர அவசரமாக சமையல் செய்து கொடுப்போம். அந்த வகையில் ப்ரோக்கோலி ரைஸ் சுலபமாக செய்து விடலாம். மிகவும் சத்தான உணவு. குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பர்.💃🕺 Shyamala Senthil -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13507013
கமெண்ட் (2)