மசாலா வேர்க்கடலை ப்ரை (Masala verkadalai fry recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

மசாலா வேர்க்கடலை ப்ரை (Masala verkadalai fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் வேர்க்கடலை
  2. 1/2கப் கடலைமாவு
  3. 1/4கப் அரிசி மாவு
  4. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு இதில் வேர்க்கடலை சேர்த்து கலந்து விட்டு கறிவேப்பிலை சேர்த்து கிளறி விடவும்.இதில் சூடான எண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி கிளறி விடவும்.

  3. 3

    பின்னர் தண்ணீர் சிறிதளவு தெளித்து கலந்து விடவும். கடலையில் மசாலா நன்கு ஒட்டி இருக்கும் படி கலந்து விடவும்.

  4. 4

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலையை உதிர்த்து விட்டு போட்டு பொரித்து எடுக்கவும். சூப்பரான மொறுமொறுப்பான மசாலா கடலை ப்ரை தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes