இட்லி தக்காளி சட்னி

muthu meena
muthu meena @cook_muthumeena

இட்லி தக்காளி சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 350 கிராம் இட்லி அரிசி 250 கிராம் உளுந்து பருப்பு
  2. தேவையான அளவுஉப்பு
  3. சிறிதுவெந்தயம்
  4. தக்காளி சட்னி
  5. 4வெங்காயம்
  6. 3தக்காளி
  7. 7சிகப்பு மிளகாய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    இட்லி அரிசி உளுந்தை சிறிது வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. அந்த மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வெந்தவுடன் எடுக்கவும்..

  2. 2

    இட்லி ரெடி.. சட்னி செய்முறை
    வெங்காயம் தக்காளி சிகப்பு மிளகாய் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்

  3. 3

    பின்பு ஒரு கடாயில் சிறிது என்னை சேர்த்து அதில் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்க்கவும்..பின்பு அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்..

  4. 4

    காரசாரமான தக்காளி சட்னி ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
muthu meena
muthu meena @cook_muthumeena
அன்று

Similar Recipes