சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு பூண்டு சேர்த்து தாளிக்கவும்
- 2
பிறகு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் குடைமிளகாய் நன்றாக வதங்கிய பிறகு முட்டையை ஊற்றவும் பிறகு முட்டையை நன்றாக கிளறி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து ஒரு கப் சாதம் சேர்த்து
- 4
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
- 5
சுவையான முட்டை சாதம் தயார்
Similar Recipes
-
-
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
-
மஷ்ரூம் எக் புர்ஜி (Mushroom capsicum egg bhurji Recipe in tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள் Jassi Aarif -
-
-
-
-
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
-
-
-
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
சுவையான முட்டை பொரியல்🥚🍳(egg poriyal recipe in tamil)
#CF4அனைவருக்கும் முட்டை என்பது ஒரு அசைவ உணவு. ஆனால் அறிவியலின்படி முட்டை ஒரு சைவ உணவு. மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த மலிவான விலையில் கிடைக்கும் முட்டை நாம் தினமும் உண்டு வந்தால் மிகவும் நல்லது.💯✨ RASHMA SALMAN -
-
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15114305
கமெண்ட்