மாங்காய் சாதம் (Mango rice recipe in tamil)

Anus Cooking @cook_28240002
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், வர மிளகாய், பூண்டு,கறிவேப்பில்லை, சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் துருவிய மாங்காய் சேர்த்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை கிளறவும். - 2
பின் இதில் வேகவைத்த அரிசி சேர்த்து கிண்டவும்
கடைசியாக இதில் கொத்தமல்லி இலை சேர்க்கவும். - 3
மாங்காய் சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
Mango rice (மாங்காய் சாதம்)
முதலில் மாங்கையை தோல் நீக்கி பொடியாக சீவி கொல்லவும்.கடாய் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், போடவும், பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும் சிறிது நேரம் கழித்து சீவி வைத்த மாங்காயயை போட்டு வதக்கவும் , நன்றாக வதங்கியதும் சாதத்தை போட்டு மிக்ஸ் செய்யவும் சுவையான மாங்காய் சாதம் தயார். Karpaga Ramesh -
-
-
-
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
-
-
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்#arusuvai4#goldenapron3 Sharanya -
மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். sobi dhana -
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
-
-
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15611680
கமெண்ட்